Sunday, 2 February 2014

கஞ்சா, மதுவுக்கு சமமானது ஃபேஸ்புக். அதிர்ச்சி ஆய்வு

'சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் போன்ற இணையதளங்களில், இளைஞர்கள் பலரும் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடப்பது நினைவாற்றல் திறன் முற்றிலும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலுக்கும் தீங்கும் ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.  இதனால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன.  உதாரணத்துக்குச் சில சம்பவங்கள்:  

ஆபீஸ் பாலிடிக்ஸ்: சிக்காமல் சமாளிப்பது எப்படி?

இந்த ஆபீஸ், அந்த ஆபீஸ் என்கிற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா ஆபீஸ்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது ஆபீஸ் பாலிடிக்ஸ். இந்த பாலிடிக்ஸில் நாம் சாதுர்யமாக நீந்தினால் தற்காலிகமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்கலாம். ஆனால், சூழல் மாறினால் பதவி உயர்வும் சம்பள உயர்வும் போய், தண்ணி இல்லாத காட்டுக்கு வேலை மாற்றல் அல்லது வேலையையே இழக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இந்த ஆபீஸ் பாலிடிக்ஸில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதைச் சொல்கிறார் போலாரிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் பாலமுருகன்.

பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு இதை படியுங்கள்.

ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை.

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களின் உதடுகளில் ஈர முத்தம் பிடிக்கிறதா ?...அதிரடி ஆய்வு.

ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
 

பெண்கள் இரவில் மட்டும் உறவை அதிகமாக விரும்புவது ஏன்?

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உடைகள் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.
 

பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் சிறப்பு.!

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற  ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.
 
பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன.
 ஒரு பென் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது  மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.