Saturday 1 February 2014

ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் கீரைகளும், அதன் மருத்துவ பலன்களும்..

#கொத்தமல்லி கீரை
மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

#அரைக்கீரை

நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

#வள்ளாரை
நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.


#அகத்திக்கீரை

மலச்சிக்கலைப் போக்கும்.

#முளைக்கீரை

பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

#பொன்னாங்கன்
னி
இரத்தம் விருத்தியாகும்.

#தர்ப்பைப் புல்

இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

#தூதுவளை

மூச்சு வாங்குதல் குணமாகும்.

#முருங்கை கீரை

பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.



#சிறுகீரை
நீர்கோவை குணமாகும்.


#வெந்தியக்கீரை
இருமல் குணமாகும்

#புதினா கீரை
மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

#அறுகீரை
சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்...